என்னைப் பற்றி

வணக்கங்க என் பெயர் கீதா. பிறந்து, வளர்ந்து, படிச்சது சென்னையில. அன்பான கணவன், மழலை பேசும் அழகான அறிவான மகள் என்று எங்கள் குடும்பத்துடன் தற்பொழுது நியூஜெர்சியில வாசம்.

பிடிச்ச விஷயங்கள் நிறைய .. குறிப்பா சொல்லணுமின்னா புத்தகம், சமையல், திரைஇசை, அனிமேஷன் கார்டூன் படங்கள்… சொல்லிட்டே போகலாம்.

அவ்வப்பொழுது எனக்கு தோன்றும் எண்ணங்களை கவிதை வடிவிலோ அல்லது வேறு வடிவிலோ இங்கே பதிக்கிறேன். சில சமயம் மலரும் நினைவுகள் சில சமயம் வேடிக்கையான வேதனைகள்.

இப்போதைக்கு இது போதுமே..

அன்புடன்
கீதா
tent inside of WordPress.

Leave a Comment

Required

Required, hidden

Some HTML allowed:
<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <pre> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed